தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்; இன்று இருவர்! - sonakar.com

Post Top Ad

Monday 31 October 2022

தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்; இன்று இருவர்!

 ஏறத்தாழ தினசரி கொலைச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்கின்றன.


இப்பின்னணியில் இன்று ஹிக்கடுவயில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏலவே கொலைச் சம்பவம் ஒன்றின் பின்னணியில் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட இருவரே இன்றைய சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


வழமை போன்று 'அடையாளந் தெரியாத' நபர்கள் இச் சம்பவத்தினை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment