ஜனாதிபதி மாளிகை வாகனங்களை தர மறுக்கும் இரு MPs - sonakar.com

Post Top Ad

Sunday 25 September 2022

ஜனாதிபதி மாளிகை வாகனங்களை தர மறுக்கும் இரு MPs

 


ஜனாதிபதி மாளிகைக்கு சொந்தமான வாகனங்கள் இரண்டை தற்காலிக பாவனைக்காக எடுத்துச் சென்ற பெரமுன உறுப்பினர்கள் இருவர் மீண்டும் கையளிக்க மறுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இப்பின்னணியில் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.


களுத்துறை மற்றும் அநுராதபுர மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இருவரே இவ்வாறு 'சொகுசு' வாகனங்களை தர மறுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment