சர்வதேச உதவியின்றி எங்களால் முடியாது: அலி சப்ரி - sonakar.com

Post Top Ad

Sunday, 25 September 2022

சர்வதேச உதவியின்றி எங்களால் முடியாது: அலி சப்ரி

 இலங்கை மாத்திரமன்றி பல நாடுகள் தற்போது மோசமான பொருளாதா சூழ்நிலையை எதிர் கொண்டு வருவதாக தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச உதவியின் மீண்டும் தலையெடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.'


ஐக்கிய நாடுகள் சபையின் 77வது பொதுக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், இலங்கையில் அனைவருக்கும் 'பேச்சு' சுதந்திரம் தாராளமாக இருப்பதாகவும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


எனினும், கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பலர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment