அரசின் தற்போதைய நடவடிக்கைகள் மீண்டும் ஒரு மக்கள் புரட்சியை தூண்டி விடும் வகையில் உள்ளதாக எச்சரிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
மிகவும் சவாலான கட்டத்தில் ரணில் பொறுப்பையேற்றுள்ளதால் எதிர்க்கட்சிகளும் அவரை விமர்சிக்கும் சூழ்நிலையில் இல்லையென தெரிவிக்கின்ற அவர், ரணில் கடமை தவறினால் மக்கள் புரட்சி தவிர்க்க முடியாதது எனவும் தெரிவிக்கிறார்.
ரணில் ஜனாதிபதியான பின் முன்னர் இருந்த சூழ்நிலை மாறி வருகின்ற போதிலும் நாட்டின் பொருளாதாரம் இன்னும் நிலையாகவில்லையென சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment