இலங்கை வந்துள்ள இந்திய சர்சசை அரசியல் பேர்வழியும் ராஜபக்ச குடும்பத்தின் நண்பருமான சுப்பிரமணிய சுவாமி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை சென்று சந்தித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தையும் சந்தித்த அவர், ராஜபக்ச குடும்பத்துடன் விசேட பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.
கொத்தலாவல பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பிலான நிகழ்வில் உரையாற்ற சுவாமி இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment