32 வருடங்களுக்கு முந்திய கொலை; முன்னாள் சிப்பாய் கைது - sonakar.com

Post Top Ad

Friday 30 September 2022

32 வருடங்களுக்கு முந்திய கொலை; முன்னாள் சிப்பாய் கைது

  



32 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இரட்டைக் கொலை விவகாரம் ஒன்றில் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


47 வயது தந்தை மற்றும் 21 வயது மகனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இக்கொலையினை சந்தேக நபரும் கொலையானவரின் மனைவியும் இணைந்தே செய்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கொலையின் பின்னணியில் 'சொத்து' அபகரிப்பும் தகாத உறவும் இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment