மக்கள் தொடர்ந்தும் 'வெளியேறுகிறார்கள்' : கரு - sonakar.com

Post Top Ad

Sunday 25 September 2022

மக்கள் தொடர்ந்தும் 'வெளியேறுகிறார்கள்' : கரு

 ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சராசரியாக 32 பேர் வெளிநாடுகளுக்கு சென்று தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார் கரு ஜயசூரிய.


அண்மையில் சமார் 500 மருத்துவர்கள் வேறு நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்று சென்று விட்டதாகவும் தெரிவிக்கின்ற அவர், இலங்கையில் எல்லா வளங்களும் இருப்பதாகவும் அதனைப் பயன்படுத்துவதற்கான சரியான பொறிமுறையும் திட்டமும் இதுவரை இல்லையெனவும் தெரிவிக்கிறார்.


ஓய்வு பெறும் வயது குறைக்கப்பட்டதையடுத்து விசேட மருத்துவர்கள் குறைபாடும் உருவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment