ஊசலாடும் தினேஷின் பதவி; பசில் பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Sunday 18 September 2022

ஊசலாடும் தினேஷின் பதவி; பசில் பேச்சுவார்த்தை

 



தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியிலிருந்து விலக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் பரவி வருகின்ற நிலையில், இது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பசில் ராஜபக்ச பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.


பெரமுன தரப்பில் தினேஷுக்கு ஆதரவளிப்போர் சார்பில் அவரை அப்பதவியிலிருந்து விலக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ள அதேவேளை, ஜனாதிபதியிடம் வேறு திட்டங்கள் இருப்பதாகவும் மேலும் ஒரு தரப்பு தெரிவிக்கிறது.


இவ்விவகாரத்தில் பிரசன்ன ரணதுங்க இரு தரப்புக்கும் மத்தியஸ்தம் வகிப்பதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment