10 பேரின் ஆதரவு கிடைத்தால் நாடாளுமன்ற கலைப்பு: SJB - sonakar.com

Post Top Ad

Tuesday 27 September 2022

10 பேரின் ஆதரவு கிடைத்தால் நாடாளுமன்ற கலைப்பு: SJB

  நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு 103 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய.


இன்னும் 10 பேர் ஆதரவளித்தால் நாடாளுமன்றில் பிரேரணையை நிறைவேற்ற முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றைக் கலைக்கக் கூடாது என பெரமுன தரப்பினால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment