கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி; SLPP உற்சாகம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 27 September 2022

கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி; SLPP உற்சாகம்

  கோட்டாபய ராஜபக்ச மக்கள் புரட்சியூடாக பதவி நீக்கப்பட்ட நிலையில் பெரமுன எதிர்கொண்ட கூட்டுறவு சங்க தேர்தலில், இரு இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பாணந்துறை மற்றம் கம்பொல கூட்டுறவு சங்க தேர்தல்களிலேயே பெரமுன வெற்றி பெற்றுள்ள அதேவேளை சமகி ஜன பல வேகய பின்னடைவைக் கண்டுள்ளது.


பொதுத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பெரமுன, எஞ்சியிருக்கும் காலத்தில் விட்ட இடத்தைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் மக்கள் மனங்களிலும் மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment