தானிஸ் அலி பிணையில் விடுதலை - sonakar.com

Post Top Ad

Monday 15 August 2022

தானிஸ் அலி பிணையில் விடுதலை

 


 

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான மக்கள் புரட்சியின் போது இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனமான ரூபவாஹினிக்குள் புகுந்து நேரலைக்கு இடையூறு செய்ததன் பின்னணியில் விமானத்திலிருந்து கைது செய்து 'தூக்கி' வரப்பட்ட தானிஸ் அலிக்கு பிணை வழங்கியுள்ளது நீதிமன்றம்.


குற்றஞ்சுமத்தப்பட்டவருக்கு எதிரான போதிய விபரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லையென தெரிவித்த நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க மறுத்துள்ளது.


இதேவேளை, பிணையில் விடுதலையான நபரிடம் மீண்டும் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment