நீதிமன்றுக்குள் துப்பாக்கிச் சூடு! - sonakar.com

Post Top Ad

Thursday 4 August 2022

நீதிமன்றுக்குள் துப்பாக்கிச் சூடு!

 


கல்கிஸ்ஸ நீதிமன்றுக்குள் சாட்சியொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


எனினும், சம்பவத்தில் யாரும் காயப்படவில்லையெனவும், துப்பாக்கிதாரி தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


போதைப்பொருள் விவகார வழக்கொன்றிலேயே இவ்வாறு சாட்சி மீது நீதிமன்றுக்குள் வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment