சர்வ கட்சி அரசில் இணைய மாட்டோம்: அநுர - sonakar.com

Post Top Ad

Wednesday 3 August 2022

சர்வ கட்சி அரசில் இணைய மாட்டோம்: அநுர

 



சர்வ கட்சி அரசொன்றை உருவாக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.


ஆயினும், தமது தரப்பு அதில் இணையப் போவதில்லையென தெரிவித்துள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


சஜித் தரப்பு, ஏலவே நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில் தேசிய  மக்கள் சக்தியாக இயங்கும் ஜே.வி.பி சர்வகட்சி அரசை நிராகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment