ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் போற்றத்தக்கதாக இருப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் பங்காளி ஹர்ஷ டி சில்வா.
பொருளாதார நிபுணரான ஹர்ஷ, நாட்டின் தற்போதைய நிலையில் அரசில் அங்கம் வகிக்கத் தேவையானவர் என்ற பரவலான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எதிர்க்கட்சியில் இருக்கின்ற போதிலும், ரணிலின் தற்போதைய செயற்பாடுகளுடனான இணக்கத்தை ஹர்ஷ வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment