முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2007ம் ஆண்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபட்ட சம்பவத்தின் பின்னணியில் 15 வருடங்கள் கழித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கால கட்டத்தில் அமைச்சராக இருந்த மேர்வின், பலம் வாய்ந்த ராஜபக்ச அரசின் அங்கத்துவர் என்பதும் தற்சமயம் அனைத்து கட்சிகளாலும் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment