நாமலுக்கு 'அமைச்சு' பதவி: SLPP பரிந்துரை - sonakar.com

Post Top Ad

Thursday, 18 August 2022

நாமலுக்கு 'அமைச்சு' பதவி: SLPP பரிந்துரை

 ரணில் தலைமையிலான சர்வகட்சி அரசில் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என பெரமுன தரப்பு பரிந்துரை செய்துள்ளது.


அனைத்து கட்சிகளிலிருந்தும் பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் புதிய அமைச்சரவையை உருவாக்கப் போவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், தொடர்ந்தும் நடைமுறை நாடாளுமன்றில் பெரமுனவே பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.


இந்நிலையில், சனத் நிசாந்தவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment