கோட்டா மேலும் இரு வாரம் சிங்கப்பூரில் தங்க அனுமதி - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 July 2022

கோட்டா மேலும் இரு வாரம் சிங்கப்பூரில் தங்க அனுமதி

 சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கு அந்நாட்டில் மேலும் 14 நாட்கள் இருப்பதற்கு விசா வழங்கப்பட்டுள்ளது.


மாலைதீவில் தங்க முடியாத சூழலில் சிங்கப்பூர் சென்ற அவருக்கு முதலில் 14 நாட்கள் விசா வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 14 நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை சிங்கப்பூரிலும் கோட்டாபயவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment