மஹிநத - பசிலின் பிரயாணத் தடை நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 27 July 2022

மஹிநத - பசிலின் பிரயாணத் தடை நீடிப்பு

 மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவுக்கு எதிரான வெளிநாட்டு பிரயாணத் தடையை நீடித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


மஹிந்த, பசில் மற்றும கபரால் நாட்டை விட்டு தப்பியோடுவதைத் தடுக்கும் முகமாக ஜுலை 13ம் திகதி தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையின் போதே ஓகஸ்ட் 2ம் திகதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது.


எனினும், கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை கேடயமாகப் பாவித்து நாட்டை விட்டு தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment