ரணிலை 'விரட்ட' பசில் அணி முயற்சி - sonakar.com

Post Top Ad

Friday 10 June 2022

ரணிலை 'விரட்ட' பசில் அணி முயற்சி

 



69 லட்சம் மக்கள் வாக்களித்து ஆட்சியதிகாரத்தை வழங்கிய ஜனாதிபதி மூன்று லட்சம் பேரின் வாக்குகளைக் கூட பெறாத தனி நபரை பிரதமராக்கியது தொடர்பில் பசில் ராஜபக்ச நேற்றைய தினம் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில், ரணிலை நீக்கி விட்டு பெரமுனவிலிருந்து ஒருவரை பிரதமராக்கும் படி ஜனாதிபதிக்கு நெருக்குதல் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன வாதத்தை முன்வைத்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும், கொள்கைத் திட்டமிடல் இல்லாத நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை அதாள பாதாளத்துக்குத் தள்ளிய அரசை விரட்ட மக்கள் தொடர்ந்தும் போராடும் நிலையில், மீண்டும் பெரமுன அதிகாரத்தை நிறுவ முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment