பௌத்தர்களை சீண்ட வேண்டாம்: சரத் வீரசேகர - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 June 2022

பௌத்தர்களை சீண்ட வேண்டாம்: சரத் வீரசேகர

 பௌத்தர்களை சீண்ட வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுக்கள் பௌத்த பிக்குகளையும் புத்த தர்மத்தையம் அவமதிக்கும் வகையில் அண்மைக்காலமாக அமைந்து வருவதாக சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


யுத்த காலத்தில் சிங்கள மக்கள் சாதார தமிழ் மக்களுக்கு எந்த அநீதியும் இழைக்கவில்லையெனவும் அவர் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment