நாட்டைக் கடனுக்குள் தள்ளுவதை விட, அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் திறமை தனக்கிருப்பதாக தெரிவிக்கிறார் புதிதாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ள தம்மிக பெரேரா.
இப்பின்னணியில், இரு வாரங்களுக்குள் தாம் நாட்டுக்கு 'டொலர்' வரக்கூடிய திட்டமொன்றை முன் வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
அமைச்சுப் பதவியேற்றதும், மத்திய கிழக்கில் உள்ள நண்பர் - அமைச்சர் ஊடாக எண்ணை கொண்டு வரப் போவதாக நசீர் அஹமது தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment