போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரு வருட சிறைத்தண்டனையும் ஒரு லட்ச ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இத்தண்டனையை வழங்கியுள்ள அதேவேளை குறித்த வழக்கு நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு வந்திருந்தது.
விமல் வீரவன்சவும் இரு கடவுச்சீட்டுக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment