21ஐ தோற்கடிக்க அணி திரளும் பசில் 'குழு' - sonakar.com

Post Top Ad

Friday 27 May 2022

21ஐ தோற்கடிக்க அணி திரளும் பசில் 'குழு'

 21ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாது, அதனைத் தோற்கடிப்பதற்கான கைங்கரியங்களில் பசில் ராஜபக்ச ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தற்போதைய மக்கள் பிரச்சினை தற்காலிகமானது என்பதால், அது தீர்ந்தவுடன் மக்கள் அதனை மறந்து விடுவார்கள் என தொடர்ந்தும் நம்பும் பசில் அணி தமக்கான வாய்ப்பு மீளக் கிடைக்கும் என காத்திருக்கிறது.


இந்நிலையில், 21ம் திருத்தச் சட்டத்தை தோற்கடிப்பதனூடாக தமது பலத்தை நிரூபிப்பதற்கு பசில் குழு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment