போராளிகள் பிரதமர் அலுவலகத்துக்குள் புக முயற்சி! - sonakar.com

Post Top Ad

Thursday 26 May 2022

போராளிகள் பிரதமர் அலுவலகத்துக்குள் புக முயற்சி!

 


நோ டீல் கம போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்துக்குள் புக முயற்சித்ததன் பின்னணில் அங்கு சிறு பதற்றம் உருவாகியுள்ளது.


பொலிசார் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் விளைவில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் முறுகல் நிலை தோன்றியுள்ளது.


இதேவேளை, புதிதாக 'எரி பொருள் தா கம' எனும் பெயரிலும் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment