இலங்கை - இந்தியா இடையிலான 'பௌத்த' உறவை மக்கள் மத்தியில் 'ஆழமாக' ஊக்குவிப்பதற்கு இலங்கைக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலா நிதியுதவி வழங்குகிறது இந்தியாவின் மோடி நிர்வாகம்.
இலங்கையில் பௌத்த சம்பிரதாயங்களை ஊக்குவிக்கவும், இளைய தலைமுறையினர் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கவும், விகாரைகள் மற்றும் பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை புனரமைத்து நவீனப்படுத்தவும் இந்நிதி வழங்கப்படுவதாக இந்திய தூதரகம் தெரிவிக்கிறது.
இதேவேளை, இந்தியாவில் 'இந்துத்வா' அடிப்படையில் ஏனைய மதத்தவரை அவ்வப்போது அரசியல் தேவைக்காக ஆளுந்தரப்பே நிந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment