ரணில் மீது அமெரிக்க தூதரகம் நம்பிக்கை - sonakar.com

Post Top Ad

Saturday 28 May 2022

ரணில் மீது அமெரிக்க தூதரகம் நம்பிக்கை

 



பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் அரசியல் ஸ்தீரத்தன்மையை உருவாக்குவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது அமெரிக்க தூதரகம்.


சீனாவுடனான நெருக்கம் மற்றும் சீனக் கடனை மாத்திரம் நம்பியிருந்த ராஜபக்ச குடும்பம், மேற்கு நாடுகளுடனான ராஜதந்திர உறவைப் பலப்படுத்தத் தவறியிருந்தது.


இந்நிலையில், வரலாறு காணாத மோசமான பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான அரசியல் போராட்டத்தில் தற்போது ரணில் மீது மேலை நாடுகள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றமையும், ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு காணாத படு தோல்வியடைந்து, தேசியப்பட்டியல் ஊடாகவே ரணில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment