மே 9 வன்முறை: இது வரை 1500 பேர் கைது - sonakar.com

Post Top Ad

Sunday 22 May 2022

மே 9 வன்முறை: இது வரை 1500 பேர் கைது

 மே 9ம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இதுவரை 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


அதில் 667 பேர் நீதிமன்ற உத்தரவுக்கமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


பெரமுன அரசியல் சண்டியர்களும் இதில் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment