இன்று முதல் மீண்டும் மின் வெட்டு - sonakar.com

Post Top Ad

Saturday, 16 April 2022

இன்று முதல் மீண்டும் மின் வெட்டு

 புத்தாண்டு காலத்தில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த மின் வெட்டு இன்று முதல் மீண்டும் அமுலுக்கு வருகிறது.


சுழற்சி முறையில் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுலுக்கு வரவுள்ள அதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு பல இடங்களில் மக்கள் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.


இந்நிலையில், அரசு தற்போது சர்வதேச நாண நிதியத்திடம் கடன் பெறுவதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமையும் அதற்கென அலி சப்ரியை நிதியமைச்சராக நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment