காலி போராட்டத்தில் பொலிசார் அடாவடி - sonakar.com

Post Top Ad

Sunday, 17 April 2022

காலி போராட்டத்தில் பொலிசார் அடாவடி

 


 

காலியில் உருவாக்கப்பட்டுள்ள கோட்டாகோகம போராட்ட களத்துக்குள் நுழைந்த பொலிசார் அங்குள்ள தற்காலிக முகாம்களை அடாவடித்தனமாக அகற்றியுள்ளனர்.


இந்நிலையில், சட்டத்தரணிகள் எச்சரிக்கைகளையடுத்து மீண்டும் தற்போது முன்னரை விட பெரிய அளவிலான முகாம் அமைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மாததறையிலும் நேற்றிரவு கோட்டா கோ  ஹோம் போராட்டம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment