மஹிந்தவுக்கு 90 பேரின் ஆதரவும் இல்லை: ராஜித - sonakar.com

Post Top Ad

Sunday 24 April 2022

மஹிந்தவுக்கு 90 பேரின் ஆதரவும் இல்லை: ராஜித

 


 

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிச்சயமாக வெற்றி பெறும் என தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.


மஹிந்த ராஜபக்சவை 88 நாடாளுமன்ற உறுப்பினர்களே தற்சமயம் ஆதரிப்பதாகவும் அதிருப்தியில் அரசை விட்டு விலகியோரும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கப் போவதாகவும் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இடைக்கால நிர்வாகம் வந்தாலும் தாமே பிரதமர் என மஹிந்த சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment