பிரதமரின் வீடு மாணவர்களால் முற்றுகை - sonakar.com

Post Top Ad

Sunday, 24 April 2022

பிரதமரின் வீடு மாணவர்களால் முற்றுகை

 



அனைத்து பல்கலை மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தை தடுப்பதற்கு பொலிசார் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வரும் நிலையில் விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் இல்லத்தை மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.


மாணவர் பேரணி காலிமுகத்திடல் சென்றடைவதைத் தடுப்பதற்கு பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ள அதேவேளை கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கலகத் தடுப்புக்கும் பொலிசார் ஆயத்தமாகக் காணப்படுகின்றனர்.


மாணவர்கள் முற்றுகையையடத்து அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment