20ஐ நீக்க 'ஆதரவளிக்கத்' தயார்: ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Monday 25 April 2022

20ஐ நீக்க 'ஆதரவளிக்கத்' தயார்: ஜனாதிபதி20ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நாடாளுமன்றம் தீர்மானிக்குமாக இருந்தால் அதற்குத் தாம் ஆதரவளிக்கத் தயார் என தெரிவிக்கிறார் ஜனாதிபதிக.


சங்க சம்மேளனம் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமுகமாக மகாநாயக்கர்களின் வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளித்துள்ள ஜனாதிபதி, இடைக்கால நிர்வாகத்தை அமைத்து நாட்டின் பொருளாதார சிக்கலுக்கு 'உடனடி' தீர்வு காணவும் நடவடிக்கையெடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.


இதேவேளை, எந்த அரசு அமைந்தாலும் தானே பிரதம மந்திரியென மஹிந்த தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment