முட்டை வீசியது 'மொட்டினர்' இல்லை: SB - sonakar.com

Post Top Ad

Wednesday 2 February 2022

முட்டை வீசியது 'மொட்டினர்' இல்லை: SB

 


அண்மையில் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டை வீச்சுத் தாக்குதல் நடாத்தியது பெரமுன தரப்பில்லையென்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.


தனது ஊகம் சரியானால் அது முன்னணி சோசலிச கட்சியைச் சார்ந்தவர்கள் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


எனினும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஏவல் என தொடர்ந்தும் சந்தேகம் நிலவி வருகின்றமையும், இதனை தீர விசாரிக்குமாறு பிரசன்ன வேண்டிக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment