அமைச்சரை பஸ்ஸை விட்டு இறக்கிய பயணிகள் - sonakar.com

Post Top Ad

Tuesday 1 February 2022

அமைச்சரை பஸ்ஸை விட்டு இறக்கிய பயணிகள்

 


பேருந்தில் ஏறி மக்களின் 'நலன்' விசாரிக்கச் சென்ற அமைச்சரை காலத்தை விரயமாக்காமல் இறங்கிச் செல்லுமாறு பயணிகள் இறக்கி விட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தில் வலுக்கட்டாயமாக ஏறி புதிய பாதை தொடர்பில் விசாரிக்கச் சென்ற நிலையிலேயே அமைச்சர் நாலக கொடஹேவவுக்கு பயணிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்துள்ளது.


இதன் போது, தமது பயணம் தாமதமாவதாக பயணிகள் ஆங்கிலத்தில் தெரிவித்து அமைச்சரை இறக்கி விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment