மீண்டும் 'பொது' வேட்பாளர்; SJB திட்டம் - sonakar.com

Post Top Ad

Sunday, 9 January 2022

மீண்டும் 'பொது' வேட்பாளர்; SJB திட்டம்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி ஆதரவளிப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க.


எனினும் கடந்த கால அனுபவத்தைக் கொண்டு ஒரு போதும் கட்சிக்கு வெளியிலிருந்து வேறொருவரை பொது வேட்பளாராக்கப் போவதில்லையெனவும் தமது கட்சியிலிருந்தே ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் திஸ்ஸ மேலும் தெரிவிக்கிறார்.


இதேவேளை, எதிர்க்கட்சிகள் மற்றும் ஜே.வி.பி இணைந்து கூட்டணியமைப்பதற்கான முயற்சிகளும் கொழும்பு அரசியல் வட்டாரத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment