நாளை முதல் எரிவாயு விநியோகம்: லிட்ரோ - sonakar.com

Post Top Ad

Friday 17 December 2021

நாளை முதல் எரிவாயு விநியோகம்: லிட்ரோ

 


தமது கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு தரக்கட்டுப்பாட்டுக்குட்பட்டதெனவும் மீண்டும் நாளை முதல் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கிறது லிட்ரோ நிறுவனம்.


அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு 'தரக்குறைவு' காரணமாக தடை செய்யப்பட்டிருந்த நிலையில் மேலதிக பரிசோதனைகள் நடாத்தப்பட்டு தற்போது விநியோக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க தெரிவிக்கிறார்.


இதேவேளை, நேற்றும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment