ஷாபி இன்னும் நிரபராதியில்லை: ரதன தேரர் - sonakar.com

Post Top Ad

Friday 17 December 2021

ஷாபி இன்னும் நிரபராதியில்லை: ரதன தேரர்

 மருத்துவர் ஷாபி திரும்பவும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள போதிலும் அவர் நிரபராதியென இன்னும் விடுவிக்கப்படவில்லையென்கிறார் அத்துராலியே ரதன தேரர்.


இவ்விவகாரத்தை பூதாகரமாக்கி உண்ணாவிரதமிருந்து தூண்டலில் ஈடுபட்ட ரதன தேரர் மேலும் தெரிவிக்கையில், ஆதாரம் இருந்ததனால் தான் ஷாபி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருநததாக தெரிவிக்கிறார்.


இந்நிலையில், அவருக்கு எதிரான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் நிரபராதியென இன்னும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லையெனவும் தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment