தண்ணீருக்கான கட்டணமும் உயரும்; வாசு! - sonakar.com

Post Top Ad

Thursday 23 December 2021

தண்ணீருக்கான கட்டணமும் உயரும்; வாசு!

 


 

மின் கட்டண உயர்வோடு நீருக்கான கட்டணமும் உயரும் என எச்சரித்துள்ளார் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார.


எரிபொருள் விலையுயர்வின் பின்னணியில் மின் கட்டணம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவ்வாறு நிகழ்வின் நீர் விநியோகத்துக்கான கட்டணமும் உயரும் என அவர் விளக்கமளித்துள்ளார்.'


நடைமுறை அரசு, பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் அதேவேளை முறையான திட்டமிடல் இல்லையென குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment