எல்லோரும் பாவிப்பதாலேயே மண்ணெண்ணை பிரச்சினை - sonakar.com

Post Top Ad

Wednesday 10 November 2021

எல்லோரும் பாவிப்பதாலேயே மண்ணெண்ணை பிரச்சினை

 


வழக்கத்துக்கு மாறாக நாட்டில் மண்ணெண்ணைக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியின் பின்னணியில் அதன் உபயோகம் இரடிப்பாகியுள்ளதே காரணம் என தெரிவிக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில.


பெற்றோல் - டீசல் விலையுயர்வின் பின்னணியில் பேருந்துகளும் மண்ணெண்ணையை உபயோகிக்க ஆரம்பித்துள்ளதாகவும் பொது மக்கள் மற்றும் தொழிற்சாலைகளும் தமது பாவனையை அதரிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவிக்கிறார்.


மின்சார விநியோகம் தடைப்படும் எற்ற அச்சத்தினால் மக்கள் வீணான பதற்றம் அடைந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment