ரோசிக்கு எதிராக 'சீஸ்' குற்றச்சாட்டு; சபையில் அமளி! - sonakar.com

Post Top Ad

Wednesday 10 November 2021

ரோசிக்கு எதிராக 'சீஸ்' குற்றச்சாட்டு; சபையில் அமளி!

 


கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு எதிராக 68000 ரூபா பெறுமதியான சீஸ் உட்கொண்டதாக எதிர்த்தரப்பினர் முன் வைத்த குற்றச்சாட்டால் நகர சபை அமர்வில் அமளி ஏற்பட்டுள்ளது.


இதனை மறுத்து ரோசி சேனநாயக்க உரையாற்றுகையில் பெரமுன தரப்பிலிருந்தும் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பிலிருந்தும் வாதப் பிரதிவாதங்கள் முன் வைக்கப்பட்டு கோசமாக மாறியதன் பின்னணியில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இரு தரப்பும் ஒருவரையொருவர் 'திருடர்கள்' என கோசமிட்டு குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment