சிறுமி கொலை; சந்தேக நபரைத் தேடும் பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Saturday 13 November 2021

சிறுமி கொலை; சந்தேக நபரைத் தேடும் பொலிஸ்

 


தம்புள்ள பகுதியில் 14 வயது சிறுமியின் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் தேடப்படும் நபர் குறித்து பொது மக்களிடம் தகவல்  கோருகின்றனர் பொலிசார்.


படத்தில் காணப்படும் 35 வயது நபரே தேடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்தவர்கள் கீழ்க்காணும் இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளலாம்:


Dambulla police: 071-8591091 / 071-8593103

No comments:

Post a Comment