இன்று 23 மரணங்கள்; 532 தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Friday 12 November 2021

இன்று 23 மரணங்கள்; 532 தொற்றாளர்கள்!

 


இன்றைய தினம் இலங்கையில் புதிதாக 532 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 23 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


இப்பின்னணியில் நாட்டில் கொரோனா காரணமாக மரணித்தோர் எண்ணிக்கை 13,950 ஆக உயர்ந்துள்ளதுடன் அண்மைக்கால மரணங்களில் பெரும்பான்மையானவை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுடையதாகும்.


தற்சமயம், 11712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment