அமைச்சு பதவியை துறப்பதற்கு ஏட்டிக்குப் போட்டி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அந்த பட்டியலில் ஜி.எல். பீரிசுக்கு அடுத்த படியாக தினேஷ் குணவர்தனவும் இணைந்துள்ளார்.
இவ்விருவரும் அமைச்சு செயலாளர்களுடனான முறுகலின் பின்னணியில் தமது பதவிகளைத் துறக்க முன் வந்து அதனை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை விமல் - கம்மன்பில கூட்டணியின் செயற்பாட்டில் அதிருப்தியுடனுள்ள பெரமுன நிர்வாகம் ஏலவே தினேஷ் குணவர்தனவின் அமைச்சுப் பதவியை இலக்கு வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment