பணம் இல்லாதமைக்கு அரசு ஒன்றும் செய்ய முடியாது: பந்துல - sonakar.com

Post Top Ad

Sunday 7 November 2021

பணம் இல்லாதமைக்கு அரசு ஒன்றும் செய்ய முடியாது: பந்துல

 


மக்களிடம் அடிப்படைச் செலவுகளுக்குக் கூட பணமில்லாத நிலை உருவாகியுள்ளதற்கு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.


தற்போதைய சூழ்நிலை, உலக அளவில் பாதிப்பை  ஏற்படுத்தியிருப்பதாகவும் பெரும்பாலான நாடுகளில் இதே சிக்கல் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


இலங்கையில் பெருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் மக்களின் கையில் பணமில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக வினவப்பட்ட போதே ஊடக சந்திப்பில் வைத்து பந்துல இவ்வாறு பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment