கடந்த காலங்களில் பொது பல சேனா அமைப்பு முன் வைத்துப் பேசிய விடயங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமே ஒரே நாடு ஒரே செயலணியின் தலைமைத்துவம் என்கிறார் கலகொட அத்தே ஞானசார.
மத மாற்றம், கருத்தடுப்பு, கலாச்சாரத் திணிப்பு என பொது பல சேனா கடந்த காலங்களில் பொதுத் தளங்களில் முன் வைத்துப் பேசிய விடயங்களுக்கு தேசிய மட்டத்தில் தீர்வு காண்பதற்கான அருமையான வாய்ப்பு அமைந்திருப்பதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இன - மத பாகுபாடற்ற வகையில் அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் புதிய சட்ட வரைபினை உருவாக்கப் போவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment