இன்று 18 கொரோனா மரணங்கள் பதிவு - sonakar.com

Post Top Ad

Sunday 31 October 2021

இன்று 18 கொரோனா மரணங்கள் பதிவு

 



இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 13,743 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 18 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


10 ஆண்களும் 8 பெண்களும் இதில் உள்ளடங்குவதோடு அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்சமயம், 14532 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment