இன்று 31 கொரோனா மரணங்கள் இணைப்பு! - sonakar.com

Post Top Ad

Monday 22 November 2021

இன்று 31 கொரோனா மரணங்கள் இணைப்பு!

 


இலங்கையில் இன்றைய தினம் 31 கொரோனா மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இப்பின்னணியில் மொத்த எண்ணிக்கை 14158 ஆக உயர்ந்துள்ளது.


இதில் 21 ஆண்களும் 10 பெண்களும் உள்ளடக்கம் என்பதோடு 23 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என தெரிவிக்கப்படுகிறது.


தற்சமயம் 16093 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment