17 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday 9 November 2021

17 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

 


17 மாவட்டங்களில் நீர் நிலைகள் அதிகரித்து வருவதனால் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பல பாகங்களில் மழை வீழ்ச்சி காரணமாக சீரற்ற கால நிலை குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், வெள்ள அபாயம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment