புலனாய்வு அதிகாரிகளை சந்தித்த சஹ்ரான்; ஹரின்! - sonakar.com

Post Top Ad

Tuesday 9 November 2021

புலனாய்வு அதிகாரிகளை சந்தித்த சஹ்ரான்; ஹரின்!

 ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளை சஹ்ரான் பல தடவைகள் சந்தித்தமை தொடர்பில் சஹ்ரானின் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.


இன்றைய தினம் நாடாளுமன்றில் இத்தகவலை வெளியிட்ட அவர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலப் பிரதியை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.


இந்த தகவல் கார்டினல் மல்கம் ரஞ்சித்துக்கும் தெரியும் என ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment