175 மில்லியன் அமெரிக்க டொலர் 'தரகுப் பணம்' கொடுத்து 2.5 பில்லியன் டொலர் கடன் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பிலவே இதற்கான பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக அநுர தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த கடனுக்கு 3 வீத வட்டி செலுத்தவும் உள்ளதாக அநுர சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment